டிச.,2-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.,5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு
சென்னை: டிசம்பர் 2-ம் தேதியை மிலாடி நபி விடுமுறையாக தமிழக அரசு அறிவித்த நிலையில் அன்றைய தினம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment