அபூர்வ ராகம் முதல் காலா வரை: ஃபாஸ்ட் மனிதர் ரஜினியின் ஃபாஸ்டஸ்ட் ப்ரொஃபைல்...
Monday, 11 Dec, 8.05 pm
’தூங்குவது மாதிரி நடிக்கச் சொன்னாலும் தூங்குவது போல் ஃபாஸ்டாக நடிப்பார். வேகம்தான் அவரின் அடையாளம்’ - ரஜினிகாந்தை பற்றி அவரது அபிமான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதிர்த்த வார்த்தைகள் இவை. அப்படிப்பட்ட ஃபாஸ்ட் மனிதரின் ப்ரொஃபைல் பற்றிய ஃபாஸ்டஸ்ட் பதிவு இது.
சொந்த பெயர் : சிவாஜிராவ் கெய்க்வாட்
அப்பா : ராமோஜிராவ் கெய்க்வாட்
பிறந்த நாள்: 12-12-1950
சொந்த மாநிலம் : கர்நாடகா
உடன் பிறந்தவர்கள்: இரண்டு அண்ணன்கள் (சத்யநாராயண ராவ், நாகேஸ்வரராவ்) ஒரு அக்கா (அஸ்வத்)
சிறு வயதில் பிடித்த விளையாட்டு : கிரிக்கெட், ஃபுட்பால், பேஸ்கட்பால்
பள்ளிப்படிப்பு : கவிபுரம் கவர்மெண்ட் கன்னட மாடல் பிரைமரி ஸ்கூல்.ஆச்சார்யா பாடசாலை.
பள்ளி படிப்புக்குப் பின் பார்த்த வேலைகள் : கூலி, கார்பெண்டர்.
கண்டக்டர் வேலை: பெங்களூரு டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்
மேடை நாடகத்தில் வாய்ப்பளித்தவர் : முனியப்பா
நண்பர் ராஜ்பகதூர் : மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர தூண்டியவர்.
அங்கீகரித்த இயக்குநர் : கே.பாலசந்தர்
முதல் படம் : அபூர்வ ராகங்கள் (1975)
முதல் ஜோடி : ஸ்ரீவித்யா
முதல் பத்திரிக்கை
பாராட்டு : தி இந்து (ஆங்கிலம்)
இரண்டாவது படம் : கத சங்கமா முன்னிலைப்படுத்திய
முதல் படம்: மூன்று முடிச்சு ரஜினியை ஸ்டைல்
மன்னனாக்கிய செயல்: மூன்றுமுடிச்சில் வரும் சிகரெட் ஸ்டைல்
நேர்மறை ரோல் தந்த இயக்குநர் : எஸ்.பி.முத்துராமன்
படம் : புவனா ஒரு கேள்விக்குறி
ஹீரோவாக முதல் படம்: பைரவி
வாழ்நாள் விருது : சூப்பர் ஸ்டார் பட்டம்
சூட்டியவர்: தயாரிப்பாளர் எஸ்.தாணு
விருது வாங்கி தந்த படம்: முள்ளும் மலரும்
முதல் விருது : தி பெஸ்ட் ஆக்டர்
என்.டி.ஆர். உடன் நடித்த படம் : டைகர்
50 வது படம் : டைகர்
பிடித்த வட இந்திய நடிகர் : அமிதாப்
தமிழில் ரீமேக் ஆனஅமிதாப்பின் படங்கள் : 11
1980ல் இவரை நிலை நிறுத்திய படங்கள்: பில்லா, ஜானி, முரட்டுக்காளை
தென்னிந்திய சினிமாவின் டாப் ஸ்டார் பட்டம் வாங்கி தந்த படம்: பில்லா
காமெடி செய்ய வைத்த படம் : தில்லுமுல்லு
முதல் இந்திப்படம் : அந்த கானூன்
கெளரவ நடிகராக முதல் படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
நூறாவது படம் : ராகவேந்திரர்
தூள் பறக்க வைத்த படங்கள் : ராஜாதிராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை
தமிழின் முதல் லைவ் ஆக்ஷன் அனிமேஷன் படம்: ரஜினியின் ராஜா சின்ன ரோஜா
மைல் ஸ்டோன் மூவி : தளபதி
சூப்பர் ஸ்டாராய் தக்க வைத்த படம் : அண்ணாமலை
ரஜினி திரைக்கதை எழுதியபடம் : வள்ளி
இந்திய சினிமாவின் ஐகான் ஆக ரஜினியை மாற்றிய படம் : பாட்ஷா
இந்தியில் கடைசி படம் : அட்டனக் கி அட்டனக்
ஜப்பான் மொழியில் ரீமேக் ஆன ரஜினியின் படம் : முத்து
தென்னிந்திய சினிமாவில் வசூலில் ரெக்கார்டு பிரேக் செய்த படம் : படையப்பா
மனக்கசப்பை தந்த படம் : பாபா
புத்துணர்வு தந்த படம் : சந்திரமுகி
ஷங்கருடன் முதல் படம் : சிவாஜி
இந்திய ஹீரோக்களை வியக்க வைத்த ரஜினியின் சம்பளம் : 26கோடி- சிவாஜியில்
ரஜினியை புதிய பரிமாணத்தில் காட்டிய படம்: எந்திரன்
உடல் சிக்கலுக்கு ஆளானது : ராணா பட துவக்கத்தில்
ரஜினியை தோற்ற ரீதியில் ரசிக்க வைத்த சமீப படம் : கபாலி
சினிமா துறையில் ரஜினி செய்த சிறந்த சாதனை : கறுப்பு வெள்ளை, கலர், 3டி மற்றும்
மோஷன் கேப்சர் : என நான்கு தொழில்நுட்ப தலைமுறையில் நடித்தது
No comments:
Post a Comment