Friday, 24 November 2017

பலகோடி நஷ்டமான மெர்சல் பிரபல தயாரிப்பாளர் ஏற்படுத்திய பரபரப்பு

#Mersal#Box Office#Suresh Kamatchi

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அதையெல்லாம் முறியடித்து வசூல் சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் கூறப்பட்டது, படத்தை எடுத்த அனைத்து திரையரங்குகளும் படம் நல்ல லாபத்தை தந்ததாக கூறினார்கள்.

ஆனால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மெர்சல் படம் ரூ 30 முதல் ரூ 40 கோடி நஷ்டம் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார், மேலும் இயக்குனர் ப்ரவீன் காந்தியும் மெர்சல் நஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார், இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment