Friday, 17 November 2017

காற்றாய் பறந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

கேரளா: 1 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, 14 மணி நேரம் செல்லக்கூடிய 500 கிமீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் சென்று குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர் சமீம்.

No comments:

Post a Comment